Breaking News

சுகாதார நடைமுறையை பின்பற்றி யாழ்ப்பாண மாவட்டத்தில் புலமைப் பரிசில் பரீட்சைகள் ஆரம்பம் !

யாழ்ப்பாண மாவட்டத்தில் புலமைப் பரிசில் பரீட்சைகள் சுகாதார நடைமுறையை பின்பற்றி ஆரம்பமாகி நடைபெற்றுவருகின்றதுயாழ்ப்பாண மாவட்டத்தில்8410 மாணவர்கள் தரம் 5 புலமைப் பரிசில் தோற்றுகின்றனர். யாழ் மாவட்டத்தில் 2020 புலமைப் பரிசில் பரீட்சையில் தீவகம் யாழ்ப்பாணம் தென்மராட்சி வலயத்திலு 3540மாணவர்களும் வடமராட்சி ,வலிகாமம் வலயத்தில் 4870,மாணவர்களும் பரீட்சைக்கு தோற்றுகின்றனர் 94 பரீட்சை நிலையங்களில் 22இணைப்பு நிலையங்களின் கீழ் பரீட்சைகள் ஆரம்பமாகி இடம்பெறுகிறது. சுகாதார நடைமுறைக்கு அமைவாக பரீட்சை மண்டபங்கள் தயார்ப்படுத்தப்பட்டுள்ளதோடுமாணவர்கள் சுகாதார …

Read More »

ஆபத்தாக மாறியுள்ள மினுவாங்கொட கொரோனா.!! தற்போது வெளியாகியுள்ள புதிய தகவல்..!

மினுவாங்கொட பிரென்டிக்ஸ் கொரோனா கொத்தணியில் தொற்றாளர்களுக்கு நோய் அறிகுறிகள் ஏற்படவில்லை சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது.பெரும்பாலானோருக்கு கொரோனா தொற்றுக்கான எவ்வித அறிகுறிகளும் காணப்படவில்லை என சுகாதார பிரிவு குறிப்பிட்டுள்ளது. பீசீஆர் பரிசோதனைகளின் ஊடாகவே இவர்களுக்கு கொரோனா தொற்றியமை உறுதி செய்யப்பட்டள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 103 பேர் நேற்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.அதற்கமைய, மினுவாங்கொட பிரண்டிக்ஸ் ஆடைத் தொழிற்சாலையின் பணியாளர்கள் இருவரும் அவர்களுடன் தொடர்பை பேணிய 101 நபர்களுமே …

Read More »

இந்த செடி உங்கள் ஊரில் இருக்கா? உடனே வேரோடு பிடுங்கி வீட்டுக்கு எடுத்துக்கொண்டு சொல்லுங்க… ஏன் தெரியுமா?

மூக்குத்திப் பூ செடியை தெரியாதவர்கள் யாரும் கிராமங்களில் இருக்க முடியாது. இது எல்லா கிராமங்களிலும் இருக்கும் இதற்கு தாத்தப் பூ செடி, தலைப்வெட்டிப் பூ செடி, என பல பெயர்கள் உண்டு.இந்த செடியில் எண்ணற்ற மருத்துவ குணங்களை கொண்டுள்ளது.புண்களை ஆற்றும் , விஷத் தன்மையை முறிக்கும் , மாதவிலக்கின்போது ஏற்படும் வயிற்று வலியை குணப்படுத்தும் , மூட்டு வலியை மாயமாக்கும் , சளி, இருமலுக்கு மருந்தாக அமையும் இந்த செடியானது …

Read More »

மருத்துவர்கள் எச்சரிக்கை.!! இந்தியாவைப் போன்று மிகவும் நெருக்கடி மிகுந்த ஆபத்தான நிலைமை இலங்கைக்கு ஏற்படும் அபாயம்.!!

இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியான நிலையில் கொரோனா தொற்றாளர்கள் எங்குள்ளார்கள் என்பதனை உறுதியாக கூற முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தகவலை வைத்திய பரிசோதனை நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளர் வைத்தியர் ஜயருவன் பண்டார தெரிவித்துள்ளார். இவ்வாறான ஆபத்தான சூழ்நிலையில் மக்கள் மிகுந்த அவதானத்துடன் செய்யப்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.மக்கள் அவதானமாக செயற்படவில்லை என்றால் எதிர்வரும் நாட்களில் இந்தியா போன்று இலங்கையிலும் நோயாளர்கள் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளதாக அவர் …

Read More »

யாழ் இணுவிலைச் சேர்ந்த களனிப் பல்கலைக்கழக மாணவி கொழும்பில் உயிரிழப்பு.

யாழ் இணுவிலைச் சேர்ந்த களனிப் பல்கலைக்கழக மாணவி கொழும்பில் உயிரிழப்பு கொழும்பு வெள்ளவத்தையில் வசித்து வந்த யாழ் இணுவில் பகுதியைச் சேர்ந்த களனிப் பல்கலைக்கழகத்தில் 1ம் வருட மாணவி செல்வி யதீசா ஸ்ரீதர் (வயது 20 ) தீடிரென சுகயீனமுற்று உயிரிழந்துள்ளார் கொழும்பு வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் குறித்த மாணவி சிகிச்சை பயனின்றி நேற்று 08-10-2020 வியாழக்கிழமை உயிரிழந்தார் பெற்றோருக்கு ஒரே மகள் என்பதுடன் இவரின் உயிரிழப்பு …

Read More »

அசத்தலான டிப்ஸ் உங்கள் கழுத்து வெள்ளையாக வேண்டும் என்றால் தயவுசெய்து இப்படி செய்யுங்கள்.

அசத்தலான டிப்ஸ் உங்கள் கழுத்து வெள்ளையாக வேண்டும் என்றால் தயவுசெய்து இப்படி செய்யுங்கள்

Read More »