பிரபல பாடகர் எஸ்பிபியின் மறைவினை தாங்கிக்கொள்ள முடியாத ரசிகர்கள் அவரது நடிப்பு, பாடல் என காணொளிகளை அவ்வப்போது வெளியிட்டு வைரலாக்கி வருகின்றனர்.உடல்நலக்குறைவினால் உயிரிழந்த எஸ்பிபி மறைவு குறித்து பிரபல பாடகி ஜானகி அப்பொழுது காணொளி ஒன்றினை வெளியிட்டு, மிகவும் உணர்ச்சிபொங்க பேசினார். இந்நிலையில் எஸ்பிபி ஜானகி அம்மாவிடம் செல்லமாக செய்த குறும்புத்தனத்தினையும், கைக்குட்டையால் கண்ணீரைத் துடைத்த காட்சியினையும் தற்போது காணலாம்.
Read More »