இதற்கு இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட முழு வாழையிலைகள் தேவைப்படும். வாழையிலை குளியல் மேற்கொள்பவரின் உயரத்திற்கேற்ப 7-8 வாழைஇலைகள் தேவைப்படும். முதலில் ஒரு டவலை நீரில் நனைத்து பிழிந்து தலையில் சுற்றி கொள்ள வேண்டும். நான்கிலிருந்து ஆறு டம்ளர் வரை நீர் குடிக்க கொடுக்க வேண்டும். நல்ல சூரிய ஒளி படக்கூடிய சமதளத்தில் தரையில் வாழை இலைகளை விரித்து படுக்கவைத்து உடல் முழுவதும் வாழை இலைகளை கொண்டு சுற்ற வேண்டும். உடலின் …
Read More »