யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியா சென்ற பஸ் கட்டுப்பாட்டை இழந்து விபத்து. முல்லைத்தீவு மாங்குளம் சந்தி பகுதியில் போக்குவரத்து சபை பஸ் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. இச்சம்பவம் இன்று பிற்பகல் 3.10 மணியளவில் இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா நோக்கிச் சென்ற அரச பஸ்ஸானாது கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி, வீதியின் ஓரேத்தில் நிறுத்தப்பட்டிருந்த சிறிய அம்புலன்ஸ் மற்றும் முச்சக்கர வண்டி என்பவற்றுடன் மோதியது மாத்திரமல்லாது அருகிலிருந்த பாலத்துடன் மோதியும் விபத்துக்குள்ளானது. பஸ் …
Read More »