இணைப்பு:02-யாழ்.புங்குடுதீவு – ஊரதீவு சிவன்கோவில் கேணி அருகில் பூசகர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ள நிலையில், குறித்த பூசகர் அடித்து கொலை செய்யப்பட்டு பின்னர் சடலம் அங்கு வீசப்பட்டிருக்கலாம் என சந்தேகிப்பதாக பொலிஸார் கூறியுள்ளனர்.ஊரதீவு சிவன் ஆலய குளக்கரையிலேயே அவரது சடலம் இன்று சனிக்கிழமை அதிகாலை கண்டறியப்பட்டது என்று பொலிஸார் குறிப்பிட்டனர். குறித்த கொலைச்சம்பவம் நள்ளிரவு இடம்பெற்றிருக்கலாம் என சந்தேகிக்கும் ஊர்காவற்றுறை பொலிஸார் பூசகரின் உதவியாளரை பொலிஸ் காவலில் எடுத்து விசாரணை …
Read More »