கொரோனா தொற்றாளர் பயணித்த ஆறு பேருந்துகள் இதுவரையில் இனங்காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்று (14) கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது போக்குவரத்து அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார். அதனடிப்படையில் ND 4890 கொழும்பு – மெதகம பேருந்து, ND 2350 மாகும்புர – காலி பேருந்து, ND 0549 கடவத்த – அம்பலாங்கொட பேருந்து, ND 6503 கொழும்பு – யாழ்ப்பாணம் பேருந்து, ND 9788 எல்பிட்டிய – கொழும்பு பேருந்து …
Read More »மேலும் அதிகரித்த கொரோனா..!! புதிய கொரோனா வலயமாகிறதா கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயம்?
கட்டுநாயக்கவில் அமைந்துள்ள நெக்ஸ்ற் (NEXT) ஆடைத் தொழிற்சாலையில் மேலும் 11 ஊழியர்கள் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த தொழிற்சாலையில் நேற்று ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இந்நிலையில் ஏனைய ஊழியர்களுக்கு இன்று (சனிக்கிழமை) மேற்கொள்ளப்பட்ட பி.சி. ஆர்.பரிசோதனையிலேயே இவ்வாறு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.இதேவேளை, மினுவாங்கொட கொரோனா கொத்தணியில் இன்று 103 பேருக்கு வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு ஆயிரத்து 896 ஆக உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Read More »ஆபத்தாக மாறியுள்ள மினுவாங்கொட கொரோனா.!! தற்போது வெளியாகியுள்ள புதிய தகவல்..!
மினுவாங்கொட பிரென்டிக்ஸ் கொரோனா கொத்தணியில் தொற்றாளர்களுக்கு நோய் அறிகுறிகள் ஏற்படவில்லை சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது.பெரும்பாலானோருக்கு கொரோனா தொற்றுக்கான எவ்வித அறிகுறிகளும் காணப்படவில்லை என சுகாதார பிரிவு குறிப்பிட்டுள்ளது. பீசீஆர் பரிசோதனைகளின் ஊடாகவே இவர்களுக்கு கொரோனா தொற்றியமை உறுதி செய்யப்பட்டள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 103 பேர் நேற்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.அதற்கமைய, மினுவாங்கொட பிரண்டிக்ஸ் ஆடைத் தொழிற்சாலையின் பணியாளர்கள் இருவரும் அவர்களுடன் தொடர்பை பேணிய 101 நபர்களுமே …
Read More »