இந்த ஒரே எண்ணெய் போதும் முடியும் காடு போல் வளரும் சருமமும் மாசு மரு இல்லாமல் தங்கம் போல் மின்னும். கூந்தலுக்குப் பயன்படுத்தும் முறை இந்த எண்ணெயை கூந்தலுக்கு தினசரி பயன்படுத்தும் எண்ணெயாகவும் பயன்படுத்திக்கொள்ளலாம் இல்லை என்றால் வாரத்திற்கு ஒரு முறை தலையில் தேய்த்து நல்ல ஒரு மசாச் கொடுத்து 20 நிமிடம் காத்திருந்து பின்பு நீங்கள் பயன்படுத்தும் ஷாம்பு அல்லது சீயக்காய் பயன்படுத்தி முடியை அலசி வரலாம் நல்ல …
Read More »