நம்முடைய வாழ்க்கை சந்தோஷமாக, மனநிறைவாக அமைய வேண்டுமா. என்ன செய்வது? நம் தொழில் சிறப்பாக நடக்க வேண்டும். வேலைக்கு செல்பவர்களாக இருந்தால் நல்ல சம்பளம் கிடைக்க வேண்டும். அல்லது பாட்டன், பூட்டன் சேர்த்துவைத்த சொத்தாவது இருக்கவேண்டும். நோய் நொடி இல்லாமல் இருக்க வேண்டும். இதில் எல்லாம் அமைய இல்லை என்றாலும், ஏதாவது ஒன்றாவது நல்லபடியாக அமைய வேண்டுமா?. அப்போதுதான் நம் தலைவிதி நன்றாக இருக்க முடியும். ஆண்டவன் எழுதிய எழுத்தை …
Read More »